கம்பராமாயணம் 7404 · யுத்த 15.91
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை - வீரம் விளங்க வேண்டிய போர்க்களத்துக்குத் தகுதியில்லாதவனாயினாய்; பிறங்கிய தசையொடு - உண்ண மிகுதியான ஊனொடு; நறவும் பெற்றனை- குடிக்கக் கள்ளையும் பெற்றாய்; இறங்கிய கண் முகிழ்த்து - குழி விழுந்துள்ள கண்களை மூடிக்கொண்டு; இரவும் எல்லியும் - இரவும் பகலும்; போய் உறங்குதி என - போய்த் தூங்குவாய் என்று; உளையக் கூறினான் - கும்பகருணனது மனம் வருந்துமாறு இராவணன் கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “You have lost your right to the battle where valour blazes;
- you have had your heaps of meat and your toddy too;
- now close those sunken eyes and, night and day,
- go off and sleep!” he said, to wound him.
What the poem says
Irāvaṇaṉ continues to mock Kumpakaruṇaṉ, who has just been fed mountains of meat and jars of liquor after his long sleep. He is unfit for war, says Irāvaṇaṉ, so he should go back to bed and sleep day and night. The words are meant to hurt.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘maṟam kiḷar ceruviṉukku urimai māṇṭaṉai;
piṟaṅkiya tacaiyoṭu naṟavum peṟṟaṉai;
iṟaṅkiya kaṇ mukiḻttu iravum elliyum
uṟaṅkuti pōy ‘eṉa uḷaiyak kūṟiṉāṉ.