கம்பராமாயணம் 7406 · யுத்த 15.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என் தேர் படை தருக -(மேற்கண்டவாறு) கூறிய இராவணன்) என்னுடைய தேரையும், படைக்கலங்களையும் கொண்டு வருக; என் கூற்றையும் சாற்று - என் கட்டளைக் கூற்றை யாவருக்கும் சொல்லுவாய்; வானமும் மண்ணும் மற்றவும் - விண்ணகத்தோரும், மண்ணகத்தோரும் பாதாள உலகத்தோரும்; இருகைவன் சிறுவரோடு ஒன்றி முன் வருக - இருகையுடைய வலிய சிறுவர்களான இராம இலக்குவருடன் கூடி என் முன் வந்து; என்னொடும் வெம்போர் பொருக - என்னுடன் கொடிய போரைச் செய்யட்டும்; எனப் போதல் மேயினான் - என்று பணியாளரிடம் கூறிப் போருக்குச் செல்லத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Bring my chariot and weapons; proclaim my word:
- let heaven and earth and the other worlds come before me
- joined with those two-handed striplings, and against me
- let them wage fierce war!” So saying, he set out to go.
What the poem says
Irāvaṇaṉ decides to go to battle himself. He calls for his chariot and weapons and has a challenge proclaimed. Let the gods, the people of earth and those of the underworld all join the two "boys", Irāmaṉ and Ilakkuvaṉ, and fight him together.
He scorns the princes as mere youths with only two hands each, while he has twenty.