கம்பராமாயணம் 7407 · யுத்த 15.94

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவன் தம்பியானவன் - அவன் தம்பியான கும்பகருணன்; அன்னது கண்டு - அச்செயலைக் கண்டு; நீ பொறுத்தியால் என - யான் கூறியதை நீ பொறுத்தி எனக் கூறிப்; பொன் அடி வணங்கி - இராவணனுடைய பொன்னால் ஆகிய வீரக்கழல் அணிந்த அடியை வணங்கி, வல்நெடுஞ் சூலத்தை - போருக்குச் செல்ல வலிய நெடிய சூலத்தை; வலத்து வாங்கினான் - வலப்பக்கத் தோளிலே கொண்டவனாய்; உரை ஒன்று இன்னம் உளது -சொல்லவேண்டிய சொல் ஒன்று உள்ளது; என்னக் கூறினான் - என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing that, his younger brother
  2. bowed at his golden feet, saying, “Forgive me,”
  3. took up his mighty long trident in his right hand,
  4. and said, “There is one more thing I must say.”

What the poem says

Seeing Irāvaṇaṉ about to go to war himself, Kumpakaruṇaṉ gives way. He bows at his brother's feet, which wear golden warrior's anklets, and asks pardon for his words. Then he lifts his great trident onto his right shoulder, ready to fight. Before leaving he has one last thing to say.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉatu kaṇṭu avaṉ tampiyāṉavaṉ
poṉ aṭi vaṇaṅki ‘nī poṟuttiyāl ‘eṉa
val neṭuñ cūlattai valattu vāṅkiṉāṉ
‘iṉṉam oṉṟu urai uḷatu ‘eṉṉak kūṟiṉāṉ.