கம்பராமாயணம் 7409 · யுத்த 15.96

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இந்திரன் பகைஞனும் - இந்திரசித்தனும்; இராமன் தம்பி கை -இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவனுடைய கையில் உள்ள; மந்திர அம்பினால் - மந்திர ஆற்றல் கொண்ட அம்பினால், மடிதல் வாய்மையால் - இறந்து படுதல் திண்ணம்; தந்திரம் காற்றுறு சாம்பல் - அரக்கருடைய பிறபடைகள் மிக்க காற்றின் முன் சாம்பல் போல் ஆகும்; பின்னரும்- இவற்றையெல்லாம் கேட்ட பின்னர்; அந்தரம் உணர்ந்து - வரும் கேட்டை உணர்ந்து; உனக்கு உறுவது ஆற்றுவாய் - உனக்குத் தக்க செயலைச் செய்வாய்.

தந்திரம்-படைகள். ஆல்-அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Indra's foe too will surely die
  2. by the charmed arrow in the hand of Irāmaṉ's brother;
  3. your armies will be ash before the wind. After that,
  4. knowing the ruin to come, do what is right for you.”

What the poem says

Kumpakaruṇaṉ goes on foretelling the future. Even Irāvaṇaṉ's son Intiracittu, the conqueror of Indra, will fall to a mantra-charged arrow shot by Ilakkuvaṉ. The rest of the demon army will be scattered like ash in a gale.

When all this has happened, Irāvaṇaṉ should recognise the disaster for what it is and act in his own interest, which means giving up Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘intiraṉ pakaiñaṉum irāmaṉ tampikai
mantira ampiṉāl maṭital vāymaiyāl;
tantiram kāṟṟuṟu cāmpal; piṉṉarum
antaram uṇarntu uṉakku uṟuvatu āṟṟuvāy.