கம்பராமாயணம் 7410 · யுத்த 15.97
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இலங்கை காவல - இலங்கைக்குக் காவலனே; என்னை வென்றுளர் எனில் - அப்பகைவர்களாகிய இருவர் என்னை வென்றார்களானால்; உன்னை வென்று உயருதல் உண்மை - உன்னையும் வென்று மேம்படுதல் திண்ணம், ஆதலால் - அதனால்; பின்னை - மேலும்; நின்று எண்ணுதல் பிழை - அவர்களை வெல்ல வேறு உபாயங்களை எண்ணுதல் தவறான செயல்; அப்பெய்வளை தன்னை - அந்த வளையல் அணிந்த சீதை தன்னை; அளிப்பது - விட்டு விடுவது; நன்கு தவத்தின் பாலதே - சிறந்த தவப்பயன் அளிக்க வல்லதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “If they have conquered me, O guardian of Ilaṅkai,
- it is certain they will conquer you and rise above you; therefore
- to stand and deliberate after that would be a mistake; to hand back
- that bangled lady will be as good as a great penance.”
What the poem says
Kumpakaruṇaṉ continues his farewell. If the two princes can defeat him, they will certainly defeat Irāvaṇaṉ as well. Once he has fallen, it will be foolish to look for some other scheme to win.
Returning Cītai, the lady with bangles on her arms, will then bring Irāvaṇaṉ as much merit as long austerity would.