கம்பராமாயணம் 7413 · யுத்த 15.100

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இளவலொடு - கும்பகருணனுடன்; இரும்படை ஏகுக என்ற பேச்சினால் - பெரும்படை செல்லட்டும் என்ற இராவணனது கட்டளையினால்; வானுளோர்கள் தம் - தேவர்களுடைய; சுரும்பு அடை - வண்டுகள் மொய்க்கின்ற; மலர் முடி - மலர் அணிந்த தலைகளில்; தூளி தூர்க்கவே - தூசிகள் சென்று நிரம்புமாறு; கடிப்பு எடுத்து எற்றி - குறுந்தடியை எடுத்துப் போர்ப்பறை அறைந்து கொண்டு; பெரும்படை வரும்படை வந்தது - பெரிய படையாகிய வருதற்கு உரிய படை வந்தது.

தேவர் தலையில் தூசி படியுமாறு கடிப்பு எடுத்து எற்றிப் பெரும்படை வந்ததென்க. கடிப்பு-குறுந்தடி வானவர் மாலையில் சுரும்பு அடையா எனினும் வானுளோர்கள் தம் சுரும்படை மலர்முடி என்பது கவிமரபு பற்றி வந்தது என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Let the great army take up the drumsticks, beat the drums, and march
  2. with my younger brother!” At those words
  3. the army that was to come came, so that its dust
  4. filled the bee-haunted flowered crowns of the gods in heaven.

What the poem says

Irāvaṇaṉ orders a huge army to march with Kumpakaruṇaṉ. The troops gather with war drums pounding, and the dust they raise reaches up to heaven and settles on the gods' garlanded heads.

In tradition the flowers of the gods never fade and bees do not settle on them. The poet still speaks of "bee-haunted" crowns, following a familiar poetic convention.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘irum paṭai kaṭippu eṭuttu eṟṟi ēkuka!
perum paṭai iḷavalōṭu ‘eṉṟa pēcciṉāl
varum paṭai vantatu vāṉuḷōrkaḷtam
curumpu aṭai malar muṭi tūḷi tūrkkavē.