கம்பராமாயணம் 7414 · யுத்த 15.101
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேர்க்கொடி - தேரின்கண் கட்டப்பட்டுள்ள கொடிகளும்; யானையின் பதாகை - யானை மேல் உயர்த்திப் பிடித்த கொடிகளும்; சேண் உறு தார்க்கொடி - முன்னணித் தூசிப் படையினர் பிடித்த உயர்ந்த கொடிகளும்; என்று இவை - என்று இவ்வகைப்பட்ட கொடிகளுமாக; ததைந்து வீங்குவ - நெருங்கி மிக்கிருப்பவை; போர்க் கொடுந் தூளி - போர்க்களத்தில் இருந்து புறப்பட்ட தூசுகள்; போய்த் துறக்கம் பண்பற - போய்ச் சுவர்க்கத்தின் பண்பு கெட; ஆர்ப்பன - நிறைந்திருப்பனவற்றைத்; துடைப்பன போன்ற ஆடுவ - துடைப்பன போன்றவாய் ஆடலாயின.
கொடிகள் வானத்தில் ஆடுவதை படையால் எழுப்பப்படும் சுவர்க்கத்திற் படும் தூசிகளைத் துடைப்பன போன்று ஆடுவதாகக் கூறுவது தற்குறிப்பேற்றம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Chariot flags, the banners on the elephants, the tall
- standards of the vanguard—these, crowded thick and swelling,
- as the cruel dust of war went up and entered heaven,
- waved as though wiping away what had settled there.
What the poem says
The army's flags fly high: flags on the chariots, banners raised on the elephants, and the tall standards of the vanguard. The dust of the marching host has climbed all the way to heaven, and the waving flags seem to be wiping it away.
This is a figure of fancied cause: the poet gives the flags' natural fluttering an imagined purpose.