கம்பராமாயணம் 7415 · யுத்த 15.102

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண்ணுறு படைக்கலம் - மதிக்கப்படுகின்ற படைக்கலங்கள்; இழுக எற்றிட - உராய்ந்து மோதுவதனால்; நண்ணுறு பொறிகளும் - தோன்றிய நெருப்புப் பொறிகளும்; படைக்கு நாயகர் - படைத்தலைவர்களின்; கண்ணுறு பொறிகளும் - கண்களில் மிக்குத் தோன்றுகின்ற தீப்பொறிகளும்; கதுவ - ஒன்றோடொன்று கலந்ததனால்; கண் அகல்- இடம் அகன்ற; விண்ணுறு - ஆகாயத்தில் பொருந்திய; மழை எலாம் - மேகங்கள் எல்லாம்; கரிந்து வீழ்ந்தவால் - கரிந்து வீழ்ந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sparks that flew as countless weapons
  2. grated and clashed together, and the sparks
  3. that blazed from the eyes of the army's captains, caught hold, and in the wide
  4. sky all the rain clouds were scorched and fell.

What the poem says

As the army marches, its weapons scrape against each other and throw out sparks. Fire also flashes from the angry eyes of its commanders. Together the two kinds of sparks are so fierce that the clouds across the whole sky are charred and fall. The hyperbole conveys the army's size and fury.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇṇuṟu paṭaikkalam iḻuka eṟṟiṭa
naṇṇuṟu poṟikaḷum paṭaikku nāyakar
kaṇṇuṟu poṟikaḷum katuva kaṇ akal
viṇṇuṟu maḻai elām karintu vīḻntavāl.