கம்பராமாயணம் 7416 · யுத்த 15.103

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேர்செல- முன்னால் தேர் செல்வதனாலும்; கரி செல - யானைகள் செல்வதனாலும்; நெருக்கி - அவற்றை மேலும் நெருக்கிக் கொண்டு; செம்முகக்கார் செல - புகர் அமைந்த முகத்தினையுடைய யானைகள் செல்வதனாலும்; தேர் செல - மேலும் தேர்கள் செல்ல; கால் புரவி செல - காற்றுப் போல் குதிரைகள் விரைந்து செல்வதனாலும்; தார் செல - இவ்வாறாக முன்னணிப் படை செல்லவும்; கடை செல - பின்னணிப் படையும் நெருக்கமாகச் செல்வதால்; சென்ற தானையும் - இடையில் சென்ற இடையணிச் சேனையும்; பார் செலற்கு அரிது என - நிலத்தில் செல்லுவது அரியது என எண்ணி; விசும்பில் பாய்ந்ததால் - ஆகாயத்தில் பாய்ந்து செல்லல் ஆயிற்று.

முன்னணிப் படையும், பின்னணிப் படையும் நெருக்குவதால் இடையணிப்படை பார் செலற்கு அரிது என விசும்பில் பாய்ந்ததென்க. ஆல்-அசை தார் முன்னணிப் படை தூசிப் படை கடை-பின்னணிப் படை, கூழைப் படை,தானை-இடையணிப் படை. கார் உவமையாகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With chariots going, elephants going, pressing on, red-faced
  2. dark elephants going, chariots going, wind-swift horses going,
  3. the vanguard going and the rear going, the army in between
  4. found the ground too hard to pass, and leapt into the sky.

What the poem says

The verse uses the repeated word "going" to suggest the endless rush of the march. Chariots and elephants with spotted red faces press forward, horses run like the wind, and the vanguard and rearguard crowd in. The middle division is squeezed between them and has no room on the ground, so it takes to the air.

The demons can fly, so this is not mere fancy. "Dark ones" is a metaphor for elephants, which are dark like rain clouds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēr celak kari cela nerukkic cem mukak
kār cela tēr cela puravik kāl cela
tār celak kaṭai celac ceṉṟa tāṉaiyum
‘pār celaṟku aritu ‘eṉa vicumpil pāyntatāl.