கம்பராமாயணம் 7417 · யுத்த 15.104

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாஇரு ஞாலத்தைச் சுமப்ப - மிகப்பெரிய பூமியைச் சுமப்பனவாகி, வாங்குவது - மேற்கொள்ளும் வன்மையுடைய; ஆயிரம் கோள் அரி - ஆயிரம் சிங்கங்களும்; ஆயிரம் ஆளி - ஆயிரம் ஆளிகளும்; ஆயிரம் மதகரி - ஆயிரம் மதம் மிக்க யானைகளும்; ஆயிரம் பூதம் - ஆயிரம் பூதங்களும் பூட்டப் பெற்றதுமான; ஏய் - ஒப்பில்லாத; இருஞ்சுடர் மணித்தேர் ஒன்று- மிக்க ஒளியுள்ள மணிகள் அழுத்திப் பதிக்கப் பெற்ற தேர் ஒன்றில்; ஏறினான் - கும்பகருணன் ஏறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A thousand killing lions, a thousand yāḷis,
  2. a thousand rutting elephants, a thousand goblins,
  3. able to bear the great wide earth, drew it:
  4. he mounted a matchless chariot ablaze with gems.

What the poem says

Kumpakaruṇaṉ climbs into his war chariot. It is studded with brilliant jewels and drawn by a thousand lions, a thousand yāḷis, a thousand rutting elephants and a thousand bhūtas, or goblins. Teams like these could carry the whole earth.

The yāḷi is a mythical beast, part lion and part elephant, often carved on South Indian temple pillars.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram kōḷ ari āḷi āyiram
āyiram mata kari pūtam āyiram
mā iru ñālattaic cumappa vāṅkuvatu
ēy iruñ cuṭar maṇit tēr oṉṟu ēṟiṉāṉ.