கம்பராமாயணம் 7419 · யுத்த 15.106

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முறை முறை - முறை முறையாக (தரவேண்டிய உணவுகளைத் தருவதில் முறைகொண்டு); கைக்கொடு - கையிலே உணவுகளைக் கொண்டு; முடுகி நீட்டுவார் - விரைந்து நீட்டுபவர்களாகிய அரக்கர் பலர்; பிறை உடை எயிற்றவன் பின்பு - பிறை போன்ற பற்களை உடைய கும்பகருணனுக்குப் பின்னால்; நறையுடைத் தசும்பொடு - கள்ளைக் கொண்டுள்ள குடங்களையும்; நறிதின் வெந்த ஊன் - நன்றாக வெந்த ஊனினையும்; குறைவு இல் நல்சகடம் - குறைவில்லாது நிரப்பிய வலிய வண்டிகள்; ஓர் ஆயிரம் கொடு - ஓராயிரத்தைப் பின் கொண்டு; சென்றனர் - கும்பகருணனுடன் சென்றனர்.

கொடு-கொண்டு. இடைக்குறை. முறை முறை-அடுக்குத் தொடர் நீட்டுவார் முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With jars of toddy and well-roasted meat
  2. in a thousand sturdy carts filled to the brim,
  3. behind him of the crescent tusks there went
  4. those who would hand it to him in turn, hurrying, by the handful.

What the poem says

A thousand carts loaded with jars of liquor and well-cooked meat follow Kumpakaruṇaṉ, whose teeth curve like crescent moons. Demons go with them, taking turns to hurry forward and pass him food and drink as he fights. His huge appetite is part of his character throughout the episode.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṟaiyuṭait tacumpoṭu naṟitiṉ venta ūṉ
kuṟaivu il nal cakaṭam ōr āyiram koṭu
piṟaiyuṭai eyiṟṟavaṉ piṉpu ceṉṟaṉar
muṟai muṟai kaikkoṭu muṭuki nīṭṭuvār.