கம்பராமாயணம் 7420 · யுத்த 15.107
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பற்பலர் - பற்பல அரக்கர்; உதவும் - முறை முறை தந்து உதவுகின்ற; ஒன்று அல ஊன், நறை - ஒன்றல்லாத பலவாகிய ஊனையும் கள்ளையும்; பின்ற அரும் - மீளுதலுக்கு அருமையான; பிலனிடைப் பெய்யுமாறு போல் - குகைக்குள் பெய்யும் தன்மை போல்; வன்திறல் - மிக்க வலிமை கொண்ட, இருகரம் வாங்கி - இரண்டு கைகளிலும் வாங்கி; மாந்தியே - மிகுதியாக உண்டு கொண்டே, யாவரும் - கண்டவர் யாவரும்; திடுக்கம் எய்தவே - திகைப்பு அடையும்படி; சென்றனன் - கும்பகருணன் போர்க்களம் நோக்கிச் சென்றான்.
பின்ற அரும்-திரும்பி வர அருமையான, திடுக்கம்-திகைப்பு. ஊன் நறை- உம்மைத் தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Not one but many kinds of meat and toddy, handed up by many,
- as though poured into a cavern from which nothing returns,
- he took in his two mighty hands and gulped down
- as he went, so that all who saw were struck with dread.
What the poem says
Kumpakaruṇaṉ eats and drinks as he marches. Many demons keep passing him meat and liquor, and he takes it in both hands and swallows it all, as if it were being tipped into a bottomless cave. Everyone watching is stunned.