கம்பராமாயணம் 7421 · யுத்த 15.108

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இது- கும்பகருணனது உண்ணும் தொழில்; கணம் தரு - கூட்டமாகப் பொருந்திய; குரங்கொடு கழிவது அன்று - வானரக் கூட்டத்தோடு நீங்குவது அன்று; நிணம் தரு நெடுந்தடிக்கு - இவன் உண்ணும் கொழுப்போடு கூடிய மிக்க மாமிசத்துக்கு; உலகு நேருமோ - இவ்வுலகத்து உயிர்கள் எல்லாம் போதுமானதாய் ஆகுமா?; பிணம் தலைப்பட்டது - எங்கும் பிண மயமாய் ஆகிவிட்டது; கூற்றம் உணர்ந்தது - இதைக் கொலைத் தொழிற்குரிய யமனும் உணர்ந்து விட்டான்; எங்கு இனி பெயர்வது- இனித் தப்பி நாம் எங்கே ஓடிச் செல்வது; என்று உம்பர் ஓடினார் - என்று எண்ணிய வண்ணம் தேவர்கள் ஓடினார்கள். உலகு-இடவாகு பெயர்.

கும்பகருணனால் உயிர்க்குலம் அழியும் எனக் கூறியவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “This will not end with the troops of monkeys;
  2. will the whole world be enough for his heaps of fatty flesh?
  3. Corpses are everywhere; where can we flee now?
  4. Death itself has seen it,” said the gods, and they ran.

What the poem says

Watching Kumpakaruṇaṉ's appetite, the gods in heaven panic. His hunger, they say, will not be satisfied with the monkey army. Every living creature in the world will not be enough meat for him. Corpses already lie everywhere, and even Yama, the god of death, has noticed. With nowhere safe to go, they flee.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kaṇam taru kuraṅkoṭu kaḻivatuaṉṟu itu;
niṇam taru neṭun taṭikku ulaku nērumō?
piṇam talaippaṭṭatu; peyarvatu eṅku iṉi;
uṇarntatu kūṟṟam ‘eṉṟu umpar ōṭiṉār.