கம்பராமாயணம் 7422 · யுத்த 15.109

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பாந்தளின் - ஆதிசேடனுடைய; நெடுந்தலை வழுவி - பெரிய தலையில் இருந்து நழுவி; பாரொடும் - நிலவுலகத்துடன்; வேந்து என விளங்கிய மேரு மால் வரை - பிற மலைகளின் வேந்து போன்ற மேரு என்னும் பெருமலை; போந்தது போல் - வந்தது போல; பொலந்தேரில் பொங்கிய - பொன்னால் ஆன தேரில் விளங்கித் தோன்றுகின்ற; ஏந்தலை -கும்பகருணனை: எழில் ஏந்து இராமன் -அழகு மிகத் தங்கிய இராமன்; நோக்கினான் -கண்டான்.

பார் கும்பகருணன் தேர் மேருமலை-கும்பகருணன். பாரொடும் மேரு மால் வரை வந்தது போலத் தேரொடும் கும்பகருணன் வந்தான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if the great Mount Mēru, shining like a king among mountains,
  2. had slipped from the long head of the serpent along with the earth
  3. and come forth—so did Irāmaṉ, full of beauty, gaze
  4. on that lordly one towering in his golden chariot.

What the poem says

The scene shifts to Irāmaṉ's side. Irāmaṉ sees Kumpakaruṇaṉ coming. The earth rests on the heads of Ādiśēṣaṉ, the cosmic serpent. Kumpakaruṇaṉ in his golden chariot looks as if the whole earth, with Mount Mēru on it, had slid off the serpent's head and was moving forward. The chariot is like the earth and the giant like Mēru.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāntaḷiṉ neṭun talai vaḻuvi pāroṭum
vēntu eṉa viḷaṅkiya mēru māl varai
pōntatupōl polan tēril poṅkiya
ēntalai ēntu eḻil irāmaṉ nōkkiṉāṉ.