கம்பராமாயணம் 7425 · யுத்த 15.112
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இவன் மெய்யினால் - இக்கும்பகருணனது பேருடம்பினால், எழும் கதிரவன் ஒளி மறைய - உதயகிரியில் எழும் சூரியனது ஒளியானது மறைய; எங்கணும் இருள் விழுங்கியது - எல்லா இடமும் இருளால் நிரம்பியது; புழுங்கும் நம் பெரும்படை - பேருடம்பு கண்டு மனம் வேர்க்கின்ற நமது பெரிய படை, வெரீஇ இரியல் போகின்றது -அஞ்சி நிலை கெட்டு ஓடுகின்றது; அழுங்கல் இல் சிந்தையாய் - வருந்துதல் இல்லாத மனமுடைய வீடணனே; ஆர் கொலாம் இவன் - இவன் யாவனோ
புழுங்கும்-மனம் வேர்க்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “His body hides the light of the rising sun,
- and darkness has swallowed everything; terrified,
- our great army, sweating with fear, is breaking and fleeing.
- O you of untroubled mind, who can he be?”
What the poem says
Irāmaṉ appeals again to Vīṭaṇaṉ, whose mind is always calm. Kumpakaruṇaṉ's vast body blocks out the rising sun, and darkness covers everything. The monkey army is already sweating with fear and breaking ranks to run.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eḻum katiravaṉ oḷi maṟaiya eṅkaṇum
viḻuṅkiyatu iruḷ ivaṉ meyyiṉāl; verīi
puḻuṅkum nam perum paṭai iriyalpōkiṉṟatu;
aḻuṅkal il cintaiyāy! ār kolām ivaṉ?