கம்பராமாயணம் 7426 · யுத்த 15.113

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரக்கன் -இராவணன்; அவ் உரு ஒழித்து -தன்னுடைய அந்த வடிவத்தை விட்டுவிட்டு; அரியின் சேனையை - குரங்குச் சேனை; வெருக் கொளத் தோன்றுவான் - அஞ்சும்படி தோன்றுவதற்காக; கொண்ட வேடமோ - மேற்கொண்ட மாயவேடமோ; இவ் உரு தெரிக்கிலேன் - இந்த உரு எது என்று எனக்குத் தெரியவில்லை; தெரியும் வண்ணம் - தெரிந்து கொள்ளும் படி, நீ புகறியால் என்றான் - நீ சொல்லுவாய் என்றான் இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Has the demon king put off that form of his and taken this guise
  2. to appear and strike terror into the monkey army?
  3. I cannot make out this shape; so that I may know,
  4. Vīṭaṇaṉ, tell me at once,” he said.

What the poem says

Irāmaṉ wonders whether this is Irāvaṇaṉ himself, who has put on a magic disguise to frighten the monkeys. Unable to tell, he asks Vīṭaṇaṉ to explain quickly. That request for speed shapes the form of Vīṭaṇaṉ's reply a few verses later.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘arakkaṉ av uru oḻittu, ariyiṉ cēṉaiyai
veruk koḷat tōṉṟuvāṉ koṇṭa vēṭamō?
terikkilēṉ iv uru; teriyum vaṇṇam, nī
porukkeṉa, vīṭaṇa! pukaṟiyāl ‘eṉṟāṉ.