கம்பராமாயணம் 7427 · யுத்த 15.114

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆரியன் - இராமன்; அனைய கூற - இவ்வாறு கேட்க; இணையடி இறைஞ்ச - அவனது திருப்பாத மிரண்டையும் வணங்கி; ஐய! - ஐயனே; பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன் - இவன் வரச்சிறப்புடைய இலங்கைத் தலைவனாகிய இராவணனுக்குப் பின்பிறந்தவன்; எனக்கு முன்னோன் - எனக்கு முன் பிறந்தவன்; கார் இயல் காலன் அன்ன - கருமை நிறம் பொருந்திய இயமனை ஒத்த; கழல் கும்பகருணன் என்னும் - வீரக்கழல் அணிந்த கும்பகருணன் என்னும் பெயர் கொண்ட, கூரிய சூலத்தான் என்று - கூர்மையான சூலத்தைக் கையிலே கொண்டவன்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the noble one spoke so, Vīṭaṇaṉ bowed at his two feet: “Sir,
  2. he is the younger brother of the great king of Ilaṅkai, and elder to me;
  3. dark as the god of death, wearing warrior's anklets, he is called Kumpakaruṇaṉ,
  4. the one with the sharp trident,” and he began to tell what he was.

What the poem says

Vīṭaṇaṉ answers. He first bows at Irāmaṉ's feet, then names the giant. This is Kumpakaruṇaṉ, Irāvaṇaṉ's younger brother and Vīṭaṇaṉ's own elder brother. He is as dark and terrible as Yama, wears a warrior's anklets and carries a sharp trident. Vīṭaṇaṉ then goes on to describe him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āriyaṉ aṉaiya kūṟa, aṭi iṇai iṟaiñci, ‘aiya!
pēr iyal ilaṅkai vēntaṉ piṉṉavaṉ; eṉakku muṉṉōṉ;
kār iyal kālaṉ aṉṉa kaḻal kumpakaruṇaṉ eṉṉum
kūriya cūlattāṉ ‘eṉṟu, avaṉ nilai kūṟaluṟṟāṉ