கம்பராமாயணம் 7429 · யுத்த 15.116

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆழியாய் - பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் மாலின் அம்சமானவனே; இவன் ஆகுவான் - இவனானவன்; ஏழை வாழ்வுடை - அறத்திற்காக வாழாத எளிமைப்பட்ட உலக வாழ்வையுடைய; எம்முனோன் - எமக்கு முன்னோனான இராவணனுடைய; தாழ்வு இலா - அறமனத்தாழ்வில்லாத; ஒரு தம்பியோன் - ஒப்பற்ற தம்பியானவன்; ஊழி நாளும் உறங்குவான் - ஒருழிக்காலம் உறங்கும் தன்மையன் என்றவாறு.

மந்திரப்படலத்தில் உறங்கச் சென்ற கும்பகருணனை இராவணன் ஒன்பதாம் நாள் துயிலெழுப்பினான் என மூலநூல் கூறும் என்பர் பொருக்கென வீடண புகறியால் என்று 113 ஆம் பாடலில் இராமன் கேட்டதை மனதில் கொண்டு, விரைவாகக் கூறற்குப் பொருத்தமான வஞ்சி விருத்தத்தின் மூலம் கவிஞர் வீடணன் பேச்சை அமைத்துள்ளார் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Lord of the ocean, this one
  2. is the peerless younger brother of my elder,
  3. whose life is a mean one, but he himself is not base;
  4. he sleeps through an age at a time.”

What the poem says

Vīṭaṇaṉ addresses Irāmaṉ as the lord of the ocean, recalling Viṣṇu who sleeps on the sea of milk. Kumpakaruṇaṉ is the matchless brother of Irāvaṇaṉ, whose life is unrighteous, yet Kumpakaruṇaṉ himself is not mean-spirited. He sleeps for an age at a stretch.

Here the poet switches to a short, quick metre. Irāmaṉ asked Vīṭaṇaṉ to tell him at once, and the clipped lines carry the urgency of the reply.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘āḻiyāy! ivaṉ ākuvāṉ
ēḻai vāḻvuṭai emmuṉōṉ
tāḻvu ilā oru tampiyōṉ;
ūḻi nāḷum uṟaṅkuvāṉ;