கம்பராமாயணம் 7430 · யுத்த 15.117

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காலனார் உயிர்க் காலனால் - இயமனது உயிர்க்கு எமன் போன்றவன்; காலின் மேல் நிமிர் காலினான் - காற்றை விட விரைவாகச் செல்லும் கால்களையுடையவன்; மாலினார் கெட வாகையே - கருநிறமுள்ள இந்திரன் தோற்றோட வெற்றியைக் குறிக்கும் வாகை மாலையைத்; சூலமே கொடு சூடினான் - தன் சூலப் படை கொண்டு சூடியவன்.

ஆல்-ஈற்றசை இயமனையும் இந்திரனையும் வென்ற வெற்றிச் சிறப்பைக் கூறியவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “He is death to the life of Death himself;
  2. his legs outrun the wind;
  3. routing the dark lord of heaven, he wore the garland
  4. of victory, won with his trident alone.”

What the poem says

Vīṭaṇaṉ lists his brother's feats in quick, punning lines. The repeated sounds kālaṉ, kāl and kālinā play on "Death", "life-span", "wind" and "legs". Kumpakaruṇaṉ has been a death to Yama himself and runs faster than the wind. With nothing but his trident he defeated Indra and won the garland of victory.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kālaṉār uyirk kālaṉāl;
kāliṉ mēl nimir kāliṉāṉ;
māliṉār keṭa vākaiyē
cūlamē koṭu cūṭiṉāṉ.