கம்பராமாயணம் 7431 · யுத்த 15.118
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உம்பர் கோன் - தேவர்க்குத் தலைவனாகிய இந்திரன்; வீங்கு நெஞ்சன் - அச்சம் மிக்க நெஞ்சுடையவனாய்; விழுந்திலான் தூங்க - கீழே விழுந்திலனாய்த் தொங்க; தாங்கு கொம்பு ஒரு நான்கு கால் - தாங்குகின்ற நான்கு கொம்புகளையும் நான்கு கால்களையும் உடைய; ஓங்கல் ஒன்றினை - மலை போன்ற ஐராவதமென்னும் வெள்ளை யானையினை; நின்று சுழற்றினான் - தான் ஒருவனாய் நின்று போர்க்களத்தில் சுழற்றினான்.
முன்பாடலில் இந்திரனை வென்றவன் என்று கூறி இப்பாடலில் வென்ற முறை கூறியவாறு. தாங்கு கொம்பு நான்கு, கால் ஒரு நான்கு என்று கூட்டுக. விழுந்திலான். முற்றெச்சம். தூங்க-தொங்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “That mountain of an elephant with four tusks and four legs—
- while the king of the gods,
- his heart pounding with fear, clung on without falling—
- he stood alone and whirled it round.”
What the poem says
Vīṭaṇaṉ describes how Kumpakaruṇaṉ beat Indra. He seized Airāvatam, Indra's huge white elephant with four tusks, and swung it round and round on the battlefield. Indra, terrified, hung on to his mount and somehow did not fall off.