கம்பராமாயணம் 7432 · யுத்த 15.119

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கழிந்த தீயொடு காலையும் - மிகுதியான தீயுடன் காற்றையும்; பிழிந்து சாறு கொள் பெற்றியான் - பிழிந்து சாறு எடுக்கவல்ல வலிமையுடையவன்; மீன் அழிந்து உக - மீன்கள் எல்லாம் அழிந்து உயிர் சிந்துமாறு; ஆழிநீர் இழிந்து காலினின் எற்றுவான் - கடல் நீரில் இறங்கிக் காலால் எற்றிக் கடலைக் கடக்கும் பேருருவத்தினன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “He has the power to wring out fierce fire
  2. and the wind as well, and squeeze their juice;
  3. he wades down into the ocean and kicks it aside with his feet,
  4. so that the fish are crushed and spill out.”

What the poem says

Vīṭaṇaṉ's praise grows more extravagant. Kumpakaruṇaṉ is strong enough to wring fire and wind like cloth and squeeze juice out of them. He is so huge that he can wade through the ocean, kicking the water aside so hard that the fish die.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kaḻinta tīyoṭu kālaiyum
piḻintu cāṟu koḷ peṟṟiyāṉ;
aḻintu mīṉ uka āḻi nīr
iḻintu kāliṉiṉ eṟṟuvāṉ.