கம்பராமாயணம் 7433 · யுத்த 15.120
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊன் உயர்ந்த உரத்தினான் - உடம்பில் மிக்க வலிமை படைத்திருப்பதால்; மேல் நிமிர்ந்த மிடுக்கினான் - மிகுதியும் மேம்பட்ட மன உறுதியுடையவன்; தான் உயர்ந்த தவத்தினால் -தான் செய்த பெருந்தவத்தினால்; வான் உயர்ந்த வரத்தினான் - வானம் போல் உயர்ந்த மிக்க வரத்தினை உடையவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “His body is mighty in strength;
- his spirit towers above all;
- he has performed lofty penance;
- his boons rise as high as heaven.”
What the poem says
In four parallel lines, Vīṭaṇaṉ sums up Kumpakaruṇaṉ's power. He has enormous physical strength and unshakeable resolve. Through severe penance he won boons from the gods that are as vast as the sky.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ūṉ uyarnta urattiṉāṉ;
mēl nimirnta miṭukkiṉāṉ;
tāṉ uyarnta tavattiṉāṉ;
vāṉ uyarnta varattiṉāṉ;