கம்பராமாயணம் 7434 · யுத்த 15.121
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இறங்குதாரவன் -தொங்குகின்ற மாலையை அணிந்தவனாகிய இக்கும்பகருணன்; திறம் கொள் சாரி திரிந்த நாள் - போரில் பலவகையில் வேகமாகச் சுழன்று சாரி திரியும் காலத்தில்; கறங்கு அலாது - காற்றாடி அல்லாது; கணக்கு இலான் - பிறிதொன்றின் தன்மையில்லாதவன்; இன்று காறு உறங்கலால் - இப்படிப்பட்டவன் இன்று வரை தூங்கியதால்; உலகு உய்ந்ததால் - உலகம் அழியாமல் பிழைத்துள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “When he wheels in his skilful battle-circles,
- there is nothing to compare him to but a spinning whirligig;
- it is only because he of the hanging garland has slept till today
- that the world has survived.”
What the poem says
When Kumpakaruṇaṉ spins and wheels in battle, Vīṭaṇaṉ says, nothing but a whirling top or pinwheel can match his speed. The only reason the world still exists is that this garlanded warrior has spent his life asleep.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tiṟam koḷ cāri tirinta nāḷ
kaṟaṅku alātu kaṇakku ilāṉ;
iṟaṅku tāravaṉ iṉṟukāṟu
uṟaṅkalāl ulaku uyntatāl.