கம்பராமாயணம் 7435 · யுத்த 15.122

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஞாலமுண்டவ - மண்ணுண்டு உலகையெல்லாம் திருவாயில் காட்டியவனே; ஆழிவாய் ஆலம் உண்டவன் -திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சை உண்டவனாகிய சிவபிரான்; நல்கினான் -கொடுத்ததாகிய; சூலம் உண்டு - சூலப்படை ஒன்று உள்ளது; அது சூர் உளோர்- அச்சூலப்படை வீரம் உடையவர்களுடைய; காலம் உண்டது - வாழ்நாளையெல்லாம் உண்ணும் தன்மையது; கைக்கொள்வான் - அப்படையை இவன் கையில் கொண்டவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “He has a trident; it has devoured the lifetimes
  2. of the valiant; he holds in his hand
  3. what He who swallowed the poison from the sea
  4. bestowed on him, O you who swallowed the world!”

What the poem says

Vīṭaṇaṉ addresses Irāmaṉ as the one who swallowed the world, recalling the child Kṛṣṇa who showed the whole universe inside his mouth. Kumpakaruṇaṉ's trident was a gift from Civaṉ, who drank the deadly poison that rose when the ocean of milk was churned. That trident has eaten up the lives of countless heroes.

The verse plays on the word "swallowed", or "ate", which recurs in every line.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘cūlam uṇṭu; atu cūr uḷōr
kālam uṇṭatu; kaik koḷvāṉ
ālam uṇṭavaṉ āḻivāy
ñālam uṇṭava! nalkiṉāṉ;