கம்பராமாயணம் 7436 · யுத்த 15.123

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ‘

பொருள் · Meaning in Tamil

மின்னின் ஒன்றிய - மின்னல் போல் ஒளி பொருந்திய; விண்ணுளோர் - தேவர்கள்; முன்நில் என்று - எங்கள் முன்னே நில் என்று; அமர் முற்றினார் - பெரும் போரைத் தொடங்குவாராயின்; என்னின் - எப்போதும்; அவ் எண்ணிலார் - அந்த எண்ணிக்கையில் அடங்காத தேவர்களின்; வென்னில் அன்றி - முதுகுப் புறத்தில் அன்றி; விழித்திலான் - இக்கும்பகருணன் விழித்தில்லாதவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Whenever the gods, bright as lightning,
  2. cried ‘Stand before us!’ and pressed the battle,
  3. never once has he set eyes
  4. on those countless ones except on their backs.”

What the poem says

Vīṭaṇaṉ continues his praise. The shining gods have often challenged Kumpakaruṇaṉ, but he has never seen anything of them except their backs, because they always turn and run before him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘miṉṉiṉ oṉṟiya viṇṇuḷōr ‘
‘muṉ nil ‘eṉṟu amar muṟṟiṉār
eṉṉiṉ eṉṟum av eṇṇilār
veṉṉil aṉṟi viḻittilāṉ.