கம்பராமாயணம் 7437 · யுத்த 15.124
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உருமின் வெய்யவனுக்கு - இடிபோல் கொடிய இராவணனுக்கு; இது - பிறிதொருவன் இல்லுறை தவத்தியை மறை துறந்து வவ்விய செயல்; தருமம் அன்று - அறச்செயலன்று; இதால் - இச்செயலால், நமக்கு உயிர் மாய்வு வரும் - நமக்கு உயிர் மாய்தல் நேரும்; எனா - என்று; இருமை மேலும் உரை - இருமுறைக்கு மேல் பல முறை நல் வார்த்தையை; இயம்பினான் - சொன்னான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “‘This is not righteous; from this
- will come the loss of our lives,’ he said,
- and to him who is fiercer than the thunderbolt
- he spoke that counsel more than twice.”
What the poem says
Vīṭaṇaṉ now tells Irāmaṉ about his brother's character as well as his strength. More than once, Kumpakaruṇaṉ warned Irāvaṇaṉ, as fierce as a thunderbolt, that carrying off another man's chaste wife was unrighteous and would cost them their lives.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘tarumam aṉṟu itutāṉ; itāl
varum namakku uyir māyvu “ eṉā.
urumiṉ veyyavaṉukku urai
irumai mēlum iyampiṉāṉ.