கம்பராமாயணம் 7439 · யுத்த 15.126

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ”

பொருள் · Meaning in Tamil

இது - பிறர்மனை கவர்ந்து சிறை வைத்த செயல்; நமக்கு நன்று அன்று - நமக்கு நன்மையைத் தருவது அன்று; எனா - என்று; ஒன்று நீதி - பொருத்தமான அறச்சொற்களை; உணர்த்தினான் - இராவணனுக்கு எடுத்துச் சொன்னான்; இன்று காலன் முன் எய்தினான் -அவன் அதைக் கேளாமையால் ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது என்று யமனுக்கு முன்னே வந்து சேர்ந்தான்; என்று சொல்லி - என்று கூறி; இறைஞ்சினான் - இராமனை வணங்க நின்றான் வீடணன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Saying ‘This is no good for us,’
  2. he taught him fitting justice;
  3. today he has come before Death,”
  4. Vīṭaṇaṉ said, and bowed.

What the poem says

Vīṭaṇaṉ ends his account. Kumpakaruṇaṉ told Irāvaṇaṉ plainly that holding another man's wife captive would bring them no good. Because he was not heeded, he has come out today to meet Death. Having said this, Vīṭaṇaṉ bows to Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘naṉṟu itu aṉṟu namakku ” eṉā
oṉṟu nīti uṇarttiṉāṉ;
iṉṟu kālaṉ muṉ eytiṉāṉ
eṉṟu colli iṟaiñciṉāṉ.