கம்பராமாயணம் 744 · பால 12.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தனு எனல் - வில்லென்று சொல்லுதல்; கைதவம் - வஞ்சக் சொல்லே; கனகக் குன்று - (இது) பொன்மலையான மேருவாகும்; என்பார் - என்று கூறுபவர்களும்; அத் திசைமுகன் - பிரமன்; செய்தது - (இதனை) இயற்றியது; தீண்டி அன்று - (தன்கையால்) தொட்டுப் பார்த்து இல்லை; (பின் எவ்வாறு இயற்றியது); தன் மொய்தவம் - தனது நிறைந்த பெரிய தவத்தின்; பெருமையின் முயற்சியால் - பெருமையால், என்பார் - என்பாரும் ஆயினர்; பண்டு ஏற்றி எய்தவன் - முற்காலத்தில் நாண் ஏற்றி (இதனை) எய்தவன்; யாவனோ என்பார் - எவனோ என்று கூறுபவர்களும்.
சிவ தனுசிடம் அத்தன்மையை மறுத்து மேருவின் தன்மையை ஏற்றிக் கூறியது - அவநுதியணி. இத்துணைப் பெரிய வில்லைப் பிரமன் தன் கையால் இயற்றவில்லை; தன் தவலிமையால் இயற்றினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'To call it a bow is a trick; it is a mountain of gold,' some said;
- 'Who was it that strung it and shot with it long ago?' some said;
- 'The four-faced Creator did not make it by laying hands on it;
- he made it through the power of his dense, great penance,' some said.
What the poem says
More remarks from the crowd. One denies that the thing is a bow at all and calls it the golden mountain Mēru, a figure of speech in which the true nature of an object is denied and another put in its place. Another wonders who could ever have strung and used it in the past.
A third says that Piramaṉ, the four-faced Creator, could not have shaped so huge a thing with his hands; he must have brought it into being by the force of his austerities.