கம்பராமாயணம் 7448 · யுத்த 15.135

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தக்கோய் - நற்பண்புகள் உடையவனே; நீதியும் - நீதியையும்; தருமம் நின்ற நிலைமையும் - அறத்தில் ஊன்றி இருக்கின்ற தன்மையையும்; புலமை தானும் - நல்லறிவையும்; ஆதி அம் கடவுளாலே - முழுமுதற் கடவுள் பால்; அருந்தவம் ஆற்றிப் பெற்றாய் - மிக்க தவம் செய்து அடைந்தாய்; வேதியர் தேவன் சொல்லால் - அந்தணர்க்குத் தலைவனாகிய பிரமன் கொடுத்த வரத்தால்; விளிவு இலா ஆயுள் பெற்றாய் - அழிவற்ற ஆயுளை அடைந்தாய், சாதியின் புன்மை - இவ்வாறிருக்கவும் சாதியினது இழிவை; இன்னும் தவிர்ந்திலை போலும் - இன்னும் விட்டு விடவில்லை போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Justice, a steadfast hold on righteousness, and wisdom
  2. you won by hard penance from the First God;
  3. by the word of the god of the Vedic sages you won a life that never ends;
  4. yet it seems you have not shed the baseness of our race, worthy one?”

What the poem says

Kumpakaruṇaṉ reminds Vīṭaṇaṉ of everything he has gained. Through penance he won justice, steady righteousness and wisdom from the Supreme God. Piramaṉ, lord of the Vedic sages, granted him an endless life.

Has he still not shaken off the demon nature of his birth, Kumpakaruṇaṉ asks, since he has come back to the demons?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nītiyum, tarumam niṉṟa nilaimaiyum, pulamaitāṉum,
āti am kaṭavuḷālē arun tavam āṟṟip peṟṟāy;
vētiyar tēvaṉ collāl, viḷivu ilā āyup peṟṟāy;
cātiyiṉ puṉmai iṉṉum tavirntilai pōlum, takkōy?