கம்பராமாயணம் 7461 · யுத்த 15.148

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்று காறும் - இன்று வரையிலும்; இளமையும் வறிதே ஏக - இளமைப் பருவமும் வீணாகக் கழியுமாறு; உறங்கினை என்பது அல்லால் - ஆறு மாதம் உறங்குவதும் ஒருநாள் விழிப்பதுமாக இருக்கின்றாய் என்பதல்லது; மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை -பெரு வீரனாய் இருந்தும் வீரம் விளங்குகின்ற போரில் வென்று வாழ்வு பெறவில்லை; மண்ணின் மேலா இறங்கினை -நில உலகில் மதிப்பு இழந்து தாழ்வு அடைந்து விட்டாய்; உற்றது ஒன்று உளதோ - பெற்ற நற்பயன் வேறு ஒன்று உள்ளதோ?; நீ அறங்கெட உயிரை நீத்து - நீ இப்போது அறம் கெடுமாறு உயிரை இராவணனுக்காக விட்டு; மேற் கொள்வான் அமைந்தது என் - பெற இருப்பது என்னவோ?

வாழும் போது வாழ்நாளை வீணாய் உறங்கிக் கழித்து இப்போது அறம் கெட உயிரை இராவணனுக்காகப் போக்கி நீ பெற இருப்பது என்னவோ என்றவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “You have not lived to win in battle where valour blazes; on this earth
  2. you have sunk low; up to today, your youth too passing in vain,
  3. you have slept—apart from that, what have you gained? Why
  4. are you set on giving up your life so that righteousness perishes, sir?”

What the poem says

Vīṭaṇaṉ speaks frankly. Kumpakaruṇaṉ has slept away his youth, waking only briefly between long sleeps. Great warrior though he is, he has never really lived by winning glory in battle, and he has lost honour in the world.

Now he means to throw away his life for Irāvaṇaṉ and betray righteousness. What could he possibly gain?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘maṟam kiḷar ceruvil veṉṟu vāḻntilai; maṇṇiṉ mēlā
iṟaṅkiṉai; iṉṟukāṟum iḷamaiyum vaṟitē ēka,
uṟaṅkiṉai eṉpatu allāl, uṟṟatu oṉṟu uḷatō? eṉ, nī
aṟam keṭa uyirai nīttu mēṟkoḷvāṉ amaintatu? aiyā.