கம்பராமாயணம் 7484 · யுத்த 15.171
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(இராமன் கொய்திறச் சடையின் கற்றைக் கொந்தளக் - கொய்து விடுதற்கு உரிய சடைத் தொகுதியினைக் கொண்ட மயிர் முடியாகிய; கோலக்கொண்டல் - அழகிய மேகத்தை; நொய்தினில் துளக்கி - மெல்ல அசைத்து; ஐய! - ஐயனே; நுன் எதிர் - உனக்கு எதிரே; நும் முனோனை - உன் முன்னவனாகிய தமையனை எய்து - அம்பால் எய்து; இறத் துணித்து வீழ்த்தல் -உடல் துண்டுபடும்படி துண்டித்து வீழ்த்தல்; இனிது அன்று என்று -இனிமையானது அல்ல என்று கருதி, இனைய சொன்னேன் - இவ்வாறான சொற்களைச் சொன்னேன்; செய்திறன் இனி வேறு உண்டோ- இனி நாம் செய்யக் கூடிய செயல் வேறு உள்ளதா?; விதியை யார் தீர்க்ககிற்பார் - விதியை யாரால் தவிர்க்க முடியும்; (என இனிது உரைக்கும் வேலை என்று தொடரும் குளகம்)
கொய்திறச் சடையின் கற்றை-கொய்து விடுதற்கு உரிய சடைத்தொகுதி. கொந்தளம்-குந்தலம். தலையை அசைத்தல், தலைமுடியை அசைத்தலாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Gently shaking the lovely dark cloud of his locks, a mass of matted hair fit to be shorn,
- he said, “Sir, I spoke these words thinking, ‘To shoot your elder brother
- before your eyes, and cut him down and fell him,
- is not a pleasant thing.’ What else can be done now? Who can undo Fate?”
What the poem says
Irāmaṉ slowly shakes his head. His matted locks are like a dark rain cloud. He explains that he sent Vīṭaṇaṉ because he did not want to cut down Vīṭaṇaṉ's brother in front of him. Now nothing more can be done, for no one can escape fate.
The verse runs on into the next one, which describes the fighting that breaks out while Irāmaṉ is still speaking.