கம்பராமாயணம் 7485 · யுத்த 15.172

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என இனிது உரைக்கும் வேலை - என்று இராமன் இனிதாகச் சொல்லும் பொழுது; இராக்கதர் சேனையென்னும் - அரக்கர் சேனையெனப் படுகின்ற; கனை கடல்- ஒலிக்கின்ற கடல்; கவியின் தானைக் கடலினை - குரங்குச் சேனையாகிய கடலினை; வளைந்து கட்டி - வளைத்து நெருக்கி; முனை தொழில் முயன்றதாக -போர்த் தொழில் செய்ய முயன்றதாக; மூவகை உலகும் முற்ற - மூவகை உலகங்களையும் முற்றுகையிடுமாறு; தனி நெடுந்தூளி ஆர்த்தது - ஒப்பற்ற மிக்க தூசு மிகுந்தது; பரவை தள்ளி ஆர்த்தில - கடல் அத்தூசியைத் தள்ளி ஒலித்தில

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While he was speaking so gently, the roaring sea called the demon army
  2. encircled the sea of the monkey host and hemmed it in,
  3. and set about the work of battle; a single towering dust cloud rose
  4. to fill all three worlds, and the oceans, pushed back, roared no more.

What the poem says

As Irāmaṉ speaks, the demon army surges forward like a roaring sea and surrounds the sea of monkeys. Battle begins. A vast cloud of dust rises and fills the three worlds. The din of war drowns out the roar of the ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉa iṉitu uraikkum vēlai, irākkatar cēṉai eṉṉum
kaṉai kaṭal, kaviyiṉ tāṉaik kaṭaliṉai vaḷaintu kaṭṭi,
muṉai toḻil muyaṉṟatāka, mūvakai ulakum muṟṟat
taṉi neṭun tūḷi ārttatu ārttila, paravai taḷḷi.