கம்பராமாயணம் 7486 · யுத்த 15.173
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புரவி ஓடின - போர்க்களத்தில் குதிரைகள் ஓடின; வேழம் ஓடின - யானைகள் ஓடின; உருளைத் திண் தேர் ஓடின - சக்கரங்கள் பூட்டப்பெற்ற வலிய தேர்கள் ஓடின; மலைகள் ஓட - மலைகள் ஓடும்படி, உதிரப் பேர் ஆறு ஓடின - வீரர்கள் தம்முன் பொருதமையால் குருதியாறு ஓடின; கவந்த பந்தம் ஆடின -கவந்த தொகுதிகள் ஆடின; அலகை ஆடின - பேய்கள் களக்கூத்து ஆடின; மேல் மேல் பதாகை ஆடின - மேல் மேல் உயர்ந்து கொடிகள் ஆடின; பறவை ஓங்கி ஆடின - பருந்து முதலிய பறவைகள் வானில் உயர்ந்து ஆடின;
சொற்பொருள் பின்வரு நிலையணி. அம்மா-வியப்பு இடைச்சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Horses ran; elephants ran; sturdy wheeled chariots
- ran; great rivers of blood ran, so that mountains were swept along;
- headless trunks in throngs danced; demons danced on and on;
- banners danced; and high above, the birds danced. Oh!
What the poem says
The battle is described with two verbs, "ran" and "danced", repeated in every line. Horses, elephants and chariots charge, and rivers of blood flow strongly enough to carry off mountains. Headless bodies jerk as if dancing, ghouls dance their battlefield dance, banners wave and carrion birds wheel overhead. Repeating the same word with the same meaning is a recognised figure of speech.