கம்பராமாயணம் 7488 · யுத்த 15.175

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நிருதர் எய்தனர் -அரக்கர்கள் அம்புகளைக் கொண்டு எய்தனர்; கவிகள் கல்லால் எறிந்தனர் - குரங்குகள் அவர்கள் மீது கற்களால் எறிந்தனர்; அரக்கர் ஏந்திப் பெய்தனர்- அரக்கர்கள் அக்கற்களைத் தம் கைகளால் ஏந்தி மீண்டும் வானரர் மீது எறிந்தனர்; அரிகள் பின்றா பற்றிப் பிசைந்தனர் - அரக்கர்கள் அவற்றைப் பின்வாங்காமல் கைகளால் பற்றிப் பிசைந்தார்கள்; யாது தானர் வைதனர் - அரக்கர்கள் திட்டலானார்கள்; வானரேசர் வலித்தனர் - வானரர்கள் பற்றி இழுக்கல் ஆனார்கள்; பிறவும் வெம்போர் செய்தனர் - இவ்வாறு மற்றுமுள்ள போர்ச் செயலையும் செய்தார்கள்; தேவர் எல்லாம் திகைத்தனர் - அதுகண்டு அனைத்துத் தேவர்களும் திகைத்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demons shot; the monkeys hurled stones; the demons caught them up
  2. and flung them back; the monkeys seized and crushed them without retreating;
  3. the yātudhānas cursed; the monkey lords dragged them about;
  4. they fought other fierce fights besides; and all the gods stood amazed.

What the poem says

The fighting swings back and forth. Demons shoot arrows and monkeys throw stones. Demons catch the stones and hurl them back, and monkeys grab the demons and crush them. Demons, here called yātudhānas, shout abuse while the monkey chiefs drag them about. The gods watch in astonishment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eytaṉar, nirutar; kallāl eṟintaṉar, kavikaḷ; ēntip
peytaṉar, arakkar; paṟṟip picaintaṉar arikaḷ; piṉṟā
vaitaṉar, yātutāṉar; valittaṉar, vāṉarēcar;
ceytaṉar, piṟavum vem pōr; tikaittaṉar, tēvar ellām