கம்பராமாயணம் 7489 · யுத்த 15.176

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீரினை ஓட்டும் காற்றும் - மழை நீரை விழாமல் ஓட்டுகின்ற காற்றும்; காற்று எதிர் நிற்கும் நீரும் - காற்றை எதிர்த்து நிற்கின்ற மழை நீரும், போர் இணை ஆக - போருக்கு இணை என்று சொல்லும்படி; ஏன்று- எதிர்த்துப்; பொருகின்ற பூசல் நோக்கி -போர் செய்கிற போரைப் பார்த்து; திருவினைத் தேவர் தங்கள் ஊரினை நோக்கா வண்ணம் - திருமகள் தேவர்களின் ஊரை நோக்காதபடி; உதிர வேல் நோக்கி உள்ளான் - உதிரம் படிந்த வேலைப் பார்த்துக் கொண்டு இருப்பவன் ஆகிய கும்பகருணன்; தேரினை ஓட்டி வந்தான் - தன் தேரினை ஓட்டி வந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Watching the clash as they fought, matched pair against pair,
  2. like wind driving the rain and rain standing against the wind,
  3. he drove his chariot forward—he whose blood-stained spear had kept
  4. Fortune from so much as looking toward the city of the gods.

What the poem says

The two armies are evenly matched, like wind driving rain and rain pushing back against the wind. Kumpakaruṇaṉ watches, then drives his chariot into battle. His blood-stained spear has always stopped the goddess of fortune from even glancing toward the gods' city. In other words, he has kept the gods from prospering.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīriṉai ōṭṭum kāṟṟum, kāṟṟu etir niṟkum nīrum,
pōr iṇai āka ēṉṟu porukiṉṟa pūcal nōkki,
tēriṉai ōṭṭi vantāṉ tiruviṉait tēvar taṅkaḷ
ūriṉai nōkkāvaṇṇam, utira vēl nōkkiyuḷḷāṉ.