கம்பராமாயணம் 7492 · யுத்த 15.179

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாரியின் அமுக்கும் - கடலில் அமுக்குவான்; கையால் மண்ணிடைத் தேய்க்கும் - கையினால் வாரி எடுத்து நிலத்தில் தேய்ப்பான்; வாரி நீரிடைக் குவிக்கும் - எடுத்து நீரில் மூழ்கச் செய்வான்; அப்பால் நெருப்பிடை நிமிர வீசும் - மேலும் நெருப்பில் நேராக உயர்ந்து நிற்கும்படி வீசுவான்; தேரிடை எற்றும்- தேரில் அடித்து அழிப்பான்; எட்டுத் திசையினும் செல்லச் சிந்தும் - எட்டுத் திசைகளிலும் சிதறிக் கிடக்கும்படி இறைக்கும்; மரத்தூரிடை மோதும் - மரத்தின் அடிப்பகுதியில் மோதி அழிப்பான்; சுற்றி மலைகளில் புடைக்கும் - சுழற்றி மலைகளில் மோதி அழிப்பான்.

அமுக்கும், தேய்க்கும், குவிக்கும், வீசும், எற்றும், சிந்தும், மோதும், புடைக்கும் என்ற சொற்கள் வழி இப்பாடல் குரங்குப் படையைக் கும்பகருணன் அழித்த முறை விளக்கப்பட்டுள்ளது. தூர்-மரத்தின் அடிப்பகுதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He presses them down into the sea; with his hand he grinds them into the earth; scooping them up
  2. he heaps them in the water; then he hurls them high into the fire;
  3. he dashes them against chariots; he scatters them to go in all eight directions;
  4. he smashes them against tree trunks; he whirls them round and beats them on the mountains.

What the poem says

The list of Kumpakaruṇaṉ's ways of killing goes on. He drowns the monkeys in the sea, grinds them into the earth, throws them into fire, smashes them against chariots and tree trunks, scatters them in every direction, and whirls them round to dash them against the mountains.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāriyiṉ amukkum kaiyāl maṇṇiṭait tēykkum; vāri
nīriṭaik kuvikkum; appāl neruppiṭai nimira vīcum;
tēriṭai eṟṟum; eṭṭut ticaiyiṉum cellac cintum;
tūriṭai marattu mōtum; malaikaḷil puṭaikkum, cuṟṟi.