கம்பராமாயணம் 7497 · யுத்த 15.184

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீலன் - நீலன்; மூலமே - அடிப்பகுதி முழுமையும்; மண்ணில் மூழ்கிக் கிடந்தது ஓர் பொருப்பை - நிலத்தில் மூழ்கிக் கிடந்த ஒப்பற்ற மலையை; முற்றும் -முழுவதும்; காலம் மேல் எழுந்தகால் போல் - உக முடிவுக் காலத்தில் தோன்றிய பெருங்காற்றுப் போல், கடிதின் கையினால் வாங்கி - விரைவாகக் கையினால் பெயர்த்து எடுத்து; மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு என - வானத்தின் மேல் ஓங்கியதாகிய ஒரு நெருப்புப் போல; திரித்து விட்டான் -சுழற்றி விட்டான்; சூலமே கொண்டு நூறி - (அதனைக் கும்பகருணன்) தன் முத்தலைச் சூலத்தைக் கொண்டு பொடியாக்கி விட்டு; முறுவலும் தோன்ற நின்றான் - புன்சிரிப்புத் தோன்ற நின்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A mountain whose roots lay sunk deep in the earth, the whole of it,
  2. like the wind that rises at the end of time, Nīlaṉ swiftly wrenched up with his hands
  3. and whirled it and let it fly like a fire leaping skyward;
  4. he smashed it to pieces with his trident and stood there with a smile showing.

What the poem says

Nīlaṉ, a monkey commander, steps forward. Like the gale at the end of an age, he tears a whole mountain out of the ground, roots and all. He whirls it round and hurls it at Kumpakaruṇaṉ like a rising column of fire. Kumpakaruṇaṉ smashes it to bits with his trident and stands there smiling.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūlamē maṇṇil mūḻkik kiṭantatu ōr poruppai, muṟṟum
kālam mēl eḻunta kālpōl, kaiyiṉāl kaṭitiṉ vāṅki,
nīlaṉ, mēl nimirntatu āṅku ōr neruppu eṉat tirittu viṭṭāṉ;
cūlamē koṇṭu nūṟi, muṟuvalum tōṉṟa niṉṟāṉ.