கம்பராமாயணம் 7499 · யுத்த 15.186
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கைத்தலம் சலித்து - குத்திய கை சலித்து; காலும் குலைந்து - உதைத்த காலும் வருந்தி; தன் கருத்து முற்றான் - தன் எண்ணமும் நிறைவேறாமல்; நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன் தன்னை - நெய் பெய் தீப்போல் சினம் கொண்டு எரிகின்ற நீலனை; வெறும் கையான் என்று வெள்கி - இவன் போர்க்கருவி இல்லாத வெறும் கையன் என்று வெட்கம் கொண்டு; மெய்த்தலை சூலம் ஓச்சான்- கூரிய நுனியை உடைய சூலப்படையை ஓங்கி எறியாது; எய்த்து உயிர் குடிப்பல் என்னா - இளைத்துத் தளருமாறு இவனுயிர் குடிப்பேன் என்று எண்ணி; இடது கையால் எற்றினான்- இடது கையினால் ஓங்கித் தட்டினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His hands worn out, his legs too giving way, his purpose unachieved,
- Nīlaṉ blazed like fire fed with ghee; him
- the giant struck with his left hand, thinking, “I will wear him down and drink his life”;
- ashamed to raise his three-pronged trident against an empty-handed man.
What the poem says
Nīlaṉ's fists and legs give out and his attack has failed, but he still burns with rage like fire fed with ghee. Kumpakaruṇaṉ will not use his trident on an unarmed opponent, because that would shame him. Instead he swats Nīlaṉ with his left hand, meaning to wear him down and take his life.
Even in the slaughter, Kumpakaruṇaṉ keeps to a warrior's code.