கம்பராமாயணம் 750 · பால 12.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இமையவில் - மேருமலையை வில்லாக; வாங்கிய ஈசன் - வளைத்த சிவன்; பங்கு உறை - (தன்) இடப்பக்கத்திலே வாழும்; உமையினை - உமா தேவியை; இகழ்ந்தனன் என்ன - (தந்தையான தக்கன்) அவமதித்தான் என்ற காரணத்தால்; ஓங்கிய - பொங்கியெழுந்த; கமை அறுசினத்தன் - பொறுமையற்ற சினத்தை யுடையவனாய்; இக் கார்முகம் கொளா - இந்த வில்லை எடுத்துக்கொண்டு; சமை உறு - நடந்து கொண்டிருக்கின்ற; தக்கனார் வேள்வி - தக்கனது யாக சாலையை, சார - (நோக்கிக்) சேர.
மந்தரம், இமயம், கைலாயம் என்பவற்றை மேருவுடன் வேறுபாடின்றிக் கூறுவது நூல் வழக்காகும். 'இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்' - கலித். 3
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Īcaṉ, who bent the Himalaya into a bow, because Umai, who dwells
- as half of him, had been slighted, rose up
- in a rage that knew no patience, took this bow,
- and came upon Takkaṉ's sacrifice as it was being performed.'
What the poem says
Catāṉantaṉ's story begins. Takkaṉ, father of the goddess Umai, insulted her and so insulted Civaṉ, whose body she shares as its left half. In fury Civaṉ, the god who once used a mountain as his bow, took up this very bow and went to wreck the sacrifice Takkaṉ was holding.
Tamil tradition speaks of Mēru, the Himalaya, Kailāsa and Mantara almost interchangeably as the mountain Civaṉ bent into a bow.