கம்பராமாயணம் 751 · பால 12.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பல்லொடு - (அவ் வேள்விக்கு வந்த தேவர்களின்) பற்களும்; கரங்கள் - கைகளும்; உக்கன - கீழே சிந்தின; வானவர் - (அல்லாமலும்) தேவர்களில் சிலர்; ஓடினர் - ஓடி; புகாத சூழல்கள் - அதுவரை தாம் சென்று அறியாத இடங்களில்; புக்கனர் - பதுங்கிக் கொண்டார்கள்; தக்கன் நல்வேள்வியில் தழலும் - தக்கனின் வேள்விக் குண்டங்களில் எழுப்பிய நெருப்பும்; ஆறின - ஆறிவிட்டன; முக்கண் எண்தோளவன் - (இவ்வாறெல்லாம் ஆன பின்பே) மூன்று கண்களையும் எட்டுத் தோள்களையும் உடைய சிவன்; முனிவும் ஆறினான் - (தன்) சினமும் தணிந்தான்.
பல் உக்கது - கதிரவனுக்கு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Teeth and arms were scattered; the gods fled
- and crept into hiding-places they had never entered;
- the fires of Takkaṉ's fine sacrifice went cold,
- and the anger of the three-eyed, eight-shouldered god cooled too.'
What the poem says
Catāṉantaṉ describes the wreck of Takkaṉ's sacrifice. The gods who had come to it lost teeth and arms; others ran and hid in places they had never been before. The sacrificial fires were put out, and only then did Civaṉ's rage subside.
In the traditional story it is the sun god who loses his teeth in this rout.