கம்பராமாயணம் 7503 · யுத்த 15.190

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பிடித்தது சுழற்றி - பிடித்ததாகிய தண்டைச் சுழற்றிக் கொண்டு; அப் பெருவலி அரக்கன் தன்னை- பெருவலி படைத்த அரக்கனான கும்பகருணனை; அடித்து உயிர் குடிப்பேன் என்னா - இத்தண்டினால் அடித்து உயிரைக் குடிப்பேன் என்று சொல்லி; ஆர்த்து - பேரொலி செய்து; அனல் விழித்து மண்டி - தீப்பொறி பறக்குமாறு விழித்து மூண்டு; உரும் ஏறு இடித்து - பேரிடி இடித்து; குன்றத்து எரிமடுத்து இயங்குமா போல் - மலையில் நெருப்பைப் பரப்பிக் கொண்டு இயங்குமாறு போல; கொடித் தேரின் முன்னர்க் குதித்து - கொடி கட்டிய பெரிய தேரின் முன்னால் குதித்து; எதிர் குறுகி நின்றான் - அக்கும்பகருணன் எதிரே சென்று நின்றான்.

உரும் ஏறு-ஆண் இடி பிடித்தது- வினையாலணையும் பெயர் மற்று-அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Whirling what he had caught, “That demon of great strength
  2. I will strike, and drink his life,” he said, like a thunderbolt
  3. that crashes and pours fire on a hill as it goes; glaring fire, roaring, surging on,
  4. he leapt in front of the great bannered chariot and stood close before him.

What the poem says

Aṅkataṉ spins the captured mace and vows to beat Kumpakaruṇaṉ to death with his own weapon. Eyes blazing, roaring like a thunderbolt that sets a hill on fire, he leaps in front of the giant's bannered chariot and faces him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṭittatu cuḻaṟṟi, ‘maṟṟu ap peru vali arakkaṉ taṉṉai,
iṭittu, urumēṟu, kuṉṟattu eri maṭuttu, iyaṅkumā pōl,
‘aṭittu, uyir kuṭippeṉ ‘eṉṉā, aṉal viḻittu, ārttu, maṇṭi,
koṭit taṭan tēriṉ muṉṉark kutittu, etir kuṟuki, niṉṟāṉ