கம்பராமாயணம் 7504 · யுத்த 15.191
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நின்றவன் தன்னை -தன் எதிர் வந்து நின்றவனாகிய அங்கதனை; அன்னான் - அந்தக் கும்பகருணன்; நெருப்பு எழ நிமிர நோக்கி - நெருப்புப் பொறி புறப்பட நிமிர்ந்து பார்த்து; பொன்ற வந்து அடைந்த - இறப்பதற்காக என்னிடம் வந்து சேர்ந்த; தானைப் புரவலன் ஒருவன் தானோ - குரக்குச் சேனைத் தலைவனாகிய சுக்கிரீவனோ?; அன்று அவன் மகனோ? - அல்லது அவனது மகனாகிய அங்கதனோ?; எம் ஊர்- எம்முடைய ஊரில்; அனல் மடுத்து - நெருப்பை இட்டு; அரக்கர் தம்மை வென்றவன் தானோ -அரக்கர்களை வென்றவன் ஆகிய அனுமனோ?; யாரோ -அன்றெனின் யாரோ? விரைவின் விளம்புதி என்றான் - விரைவாகச் சொல்லுவாய் என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The giant looked up at him standing there, with fire flaring from his eyes:
- “Are you the one lord of the army who has come here to die?
- Or are you that one's son? Or the one who set fire to our city
- and beat the demons? Who are you? Tell me quickly,” he said.
What the poem says
Kumpakaruṇaṉ looks Aṅkataṉ over with fire in his eyes. Is this Cukkirīvaṉ, the monkey king, come to die? Is it his son, the heir? Or is it Aṉumaṉ, who burned Ilaṅkai and defeated its demons? He demands an answer.