கம்பராமாயணம் 7507 · யுத்த 15.194

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இத்தலை வந்தது - நீ இந்த இடத்திற்கு வந்தது; என்னை - என்னை: இராமன் பால் - இராமனிடம், வாலின் ஈர்த்து வைத்தலைக் கருதி அன்று - வாலால் கட்டி இழுத்துக் கொண்டு போய் வைத்தலைக் கருதி அன்று; வானவர் மார்பின் தைத்த - தேவர்களின் மார்பில் தைத்த; முத்தலை அயிலின் உச்சி - முத்தலைச் சூலத்தின் முனை, முதுகு உற - மார்பில் பாய்ந்து முதுகின் வழி வெளிப்பட, அதனால் உயிர் இழந்து; மூரி வால் போல் - வலிய வாலைப் போலவே; கைத்தலம் காலும் - கையும் காலும்; தூங்க - துவண்டு தொங்க; கிடத்தலைக் கருதி என்றான் - இறந்து கிடத்தலைக் கருதியே என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “You came here not intending to drag me off by your tail
  2. and set me before Irāmaṉ, but so that the tip of my three-pronged spear
  3. that has pierced the chests of the gods would come out through your back,
  4. and you would lie with hands and feet dangling like your mighty tail,” he said.

What the poem says

Kumpakaruṇaṉ mocks Aṅkataṉ's boast. He has not come to drag Kumpakaruṇaṉ to Irāmaṉ by his tail. He has come to be skewered on the trident that has pierced the chests of gods, its tip bursting out of his back. Then he will hang limp, his arms and legs dangling like his own tail.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ittalai vantatu, eṉṉai irāmaṉpāl vāliṉ īrttu
vaittalaik karuti aṉṟu; vāṉavar mārpiṉ taitta
mut talai ayiliṉ ucci mutuku uṟa, mūri vālpōl
kaittalam kālum tūṅkak kkiṭattalaik karuti ‘eṉṟāṉ.