கம்பராமாயணம் 7508 · யுத்த 15.195

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அற்று - அவ்வாறாக; அவன் - அந்தக் கும்பகருணன்; உரைத்தலோடும் - சொன்ன உடனே; அனல் விழித்து - நெருப்புப் பொறி வெளிப்பட விழித்து; அசனி - இடி; குன்றத்து உற்றது போலும் என்னும் ஒலிபட - மலையில் விழுந்தது என்னுமாறு ஒலி தோன்ற; உலகம் உட்க - உலகத்தவர் அச்சம் கொள்ள; பொன் தடந்தோளின் - கும்பகருணனது அழகிய பெரிய தோளில்; வீசிப் புடைத்தனன் -வீசி அவனை அடித்தான்; எழு முனை வயிரத் தண்டு - அந்த ஏழுமுனைகளை உடைய வலிய தண்டாயுதம்; பொறியின் சிந்தி - தீப்பொறி போல் சிதறி; நூறு கூறாய் இற்றது - நூறு துண்டுகளாய் முறிந்து விட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The moment he said this, Aṅkataṉ, glaring fire,
  2. with a crash like a thunderbolt striking a mountain, so that the world shook,
  3. swung and struck him on his great golden shoulder; scattering like sparks,
  4. the seven-pointed adamantine mace broke into a hundred pieces.

What the poem says

As soon as Kumpakaruṇaṉ finishes speaking, Aṅkataṉ glares in fury and brings the mace down on his golden shoulder. The crash is like thunder striking a mountain, and the world trembles. It is the mace that breaks, flying into a hundred pieces like sparks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟṟu avaṉ uraittalōṭum, aṉal viḻittu acaṉi kuṉṟattu
uṟṟatu pōlum eṉṉum olipaṭa, ulakam uṭka,
poṉ taṭan tōḷiṉ vīcip puṭaittaṉaṉ; poṟiyiṉ cinti,
iṟṟatu nūṟu kūṟāy, eḻu muṉai vayirat taṇṭu.