கம்பராமாயணம் 7510 · யுத்த 15.197

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவன் மறித்து - அக்கும்பகருணன் மீண்டும்; அவனை - அங்கதனை; தன் கை - தனது கையில் உள்ள; வயிர வான்சூலம் - உறுதி பொருந்திய கூரிய சூலத்தை; மார்பில் - மார்பில்; குறித்துற எறியலுற்ற காலையில் - குறியாகப் பொருந்த எறியத் தொடங்கிய பொழுது; குன்றம் ஒன்று பறித்து - அனுமன் குறுக்கிட்டு மலையொன்றைப் பறித்து; அவன் நெற்றி முற்றப் பரப்பிடை - அவன் நெற்றியாகிய விசாலமான இடத்தில்; பாகம் உள்ளே செறித்தென - பாதி உள்ளே பொத்தி உள்ளது என்னுமாறு; சுரிக்க வீசி - உள்ளே பதியுமாறு வீசி, தீர்த்தனை -தூய்மை உள்ளவனான இராமனை: வாழ்த்தி ஆர்த்தான் -வாழ்த்திப் பேரொலி செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the giant turned again to hurl the adamantine trident in his hand
  2. straight at that one's chest, Aṉumaṉ tore up
  3. a hill and flung it so that it sank into the broad expanse of his forehead
  4. as if half of it were driven inside, and praising the Pure One, he roared.

What the poem says

Kumpakaruṇaṉ is about to throw his trident at the fallen Aṅkataṉ's chest when Aṉumaṉ steps in. He tears up a hill and hurls it at the giant's broad forehead so hard that half of it seems to sink into his skull. Then Aṉumaṉ calls out in praise of Irāmaṉ, the Pure One, and roars.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟittu avaṉ avaṉait taṉ kai vayira vāḷ cūlam mārpil
kuṟittuṟa eṟiyaluṟṟa kālaiyil, kuṉṟam oṉṟu
paṟittu avaṉ neṟṟi muṟṟap parappiṭaip pākam uḷḷē
ceṟitteṉac curikka vīci, tīrttaṉai vāḻtti ārttāṉ.