கம்பராமாயணம் 7511 · யுத்த 15.198
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தலையினில் தைத்து - கும்பகருணனது தலையில் பொருந்தி; வேறு ஓர் தலை என நின்ற தன்ன -வேறு ஒரு தலை தோன்றி உள்ளது என்னுமாறு நின்ற; மலையினைக் கையின் வாங்கி - மலையினைத் தன் கையினால் எடுத்து, மாருதி வயிர மார்பின் - அனுமனது உறுதியான மார்பில்; பொன் செய் கம்மியர்- இரும்புத் தொழில் செய் கம்மியரது; உலையுற வெந்த - உலையில் வெந்த இரும்பின் மீது; கூடம் ஒப்ப - சம்மட்டியை ஒப்பக்; குலையுறு பொறிகள் சிந்த - தொகுதியாகப் பொருந்திய தீப்பொறிகள் சிதறும்படி; வீசித்தோள் கொட்டி ஆர்த்தான் - எறிந்து தோளைத் தட்டி ஆரவாரம் செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That hill, lodged in his head and standing there like another head,
- he took in his hand and hurled at Māruti's adamantine chest,
- so that showers of sparks flew as from a smith's hammer
- on metal glowing in the forge; and he slapped his shoulders and roared.
What the poem says
The hill sticks out of Kumpakaruṇaṉ's head like a second head. He pulls it free and throws it back at Aṉumaṉ's hard chest. Sparks shower from the impact, like those flying from a smith's hammer on red-hot iron. Kumpakaruṇaṉ slaps his shoulders and roars.