கம்பராமாயணம் 7512 · யுத்த 15.199

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவ்வழி - அவ்விடத்து; அரிகுல வீரர் - குரங்குக் குல வீரர்கள்; வாலி சேயை - வாலியின் மகனாகிய அங்கதனை; அஞ்சார் வவ்வினர் கொண்டு போனார் - அஞ்சாதவராய்த் தூக்கிக் கொண்டு போனார்கள்; மாருதி - அனுமன்; வானை முற்றும் கவ்வியது அனையது - வானம் முழுவதும் மறைத்ததை ஒத்ததாகிய; ஆங்கு ஓர் நெடுவரை - அங்குள்ள ஒரு பெரிய மலையை, கடிதின் வாங்கி - விரைவாகக் கையில் எடுத்து; எவ்வம் இல் ஆற்றலானை - குற்றம் அற்ற வலிமையுடைய ஆற்றல் உடைய கும்பகருணனை; நோக்கி நின்று - பார்த்து நின்று; இனைய சொன்னான் - இச்சொற்களைச் சொல்லலானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Meanwhile the monkey heroes, fearless, snatched up
  2. Vālī's son and carried him away; Māruti swiftly took up
  3. a towering mountain there that seemed to swallow the whole sky,
  4. and facing him of flawless strength, he spoke these words.

What the poem says

While the monkey warriors bravely carry the wounded Aṅkataṉ away, Aṉumaṉ picks up a mountain so huge that it seems to fill the sky. Facing Kumpakaruṇaṉ, whose strength has no flaw, he speaks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1avvaḻi vāli cēyai arikula vīrar añcār
vavviṉar koṇṭu pōṉār; māruti vāṉai muṟṟum
kavviyatu aṉaiyatu āṅku ōr neṭu varai kaṭitiṉ vāṅki,
evvam il āṟṟalāṉai nōkki niṉṟu, iṉaiya coṉṉāṉ.