கம்பராமாயணம் 7513 · யுத்த 15.200
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வல்லோய் - மிகு வலியுடைய கும்பகருணனே; இதனை நின் மேல் எறிகுவென் - இம்மலையினை உன்மேல் எறியப் போகிறேன்; இமைப்புறும் அளவில் - இதனால் இமைப்பொழுதில்; ஆற்றல் மறிகுவது அன்றி - உன் வலிமை மாய்ந்து போவது அல்லாமல்; வல்லை மாற்றினை என்னின் - விரைவாக இதனைத் தள்ளி மாற்றிவிட்டாய் என்றால்; வன்மை அறிகுவர் எவரும் - உன் வல்லமையை எல்லோரும் அறிவர்; யான் பின்னை உன்னோடு அமரும் செய்யேன் - நான் பிறகு உன்னோடு போர் செய்யாமல்; பிறிகுவென் - அப்பால் சென்று விடுவேன்; உலகில் - உலகத்தில்; பெரும் புகழ் பெறுதி - நீ உலகத்தில் பெரும் புகழ் பெறுவாய் என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “I will hurl this at you; in the blink of an eye your strength
- will be overturned; but if you can swiftly throw it off, all
- will know your might; and after that I will not fight with you;
- I will go away; and you, mighty one, will win great fame in the world,” he said.
What the poem says
Aṉumaṉ makes a challenge. He will throw this mountain at Kumpakaruṇaṉ, and it should crush his strength in an instant. If Kumpakaruṇaṉ can throw it off quickly, everyone will know his might. Aṉumaṉ will then stop fighting him and leave, and Kumpakaruṇaṉ will win great fame.