கம்பராமாயணம் 7516 · யுத்த 15.203
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து - வலிய மலை தாக்கியும் தளர்ச்சி எதுவும் இல்லாமல் கும்பகருணன் நின்ற தன்மையைப் பார்த்து; இவனது ஆற்றல் அளக்குறற்பாலும் ஆகா - இவனுடைய வலிமை இவ்வளவு என்று அளவிட்டுச் சொல்லக் கூடியதல்ல; குலவரை அமரின் ஆற்றா - கூட்டமாக உள்ள மலைகளும் போரில் இவன் வலிமைக்குத் தாங்க மாட்டா; துளக்குறும் நிலையன் அல்லன் - எவராலும் தளர்ச்சி அடையச் செய்யும் தன்மை உடையவன் அல்லன்; சுந்தரத் தோளன் வாளி - அழகிய தோள்களையுடைய இராமபிரானது அம்பு; பிளக்கு மேல் பிளக்கும் - பிளக்கக் கூடுமானால் கூடும்; என்னா - என்று கூறி; மாருதி பெயர்ந்து போனான் -அனுமன் அப்பால் போயினன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing how he stood without the least slackening, “His strength
- cannot be measured; even the great mountains could not withstand him in battle;
- he is not one to be shaken; if the arrow of the one with the beautiful shoulders
- can split him, it will split him,” thought Māruti, and he withdrew.
What the poem says
Kumpakaruṇaṉ stands completely unharmed, and Aṉumaṉ realises that this giant's strength cannot be measured. Even the great mountains could not stand against him, and nothing shakes him. Only an arrow from Irāmaṉ, the prince with beautiful shoulders, might break him. As he promised, Aṉumaṉ leaves the fight.