கம்பராமாயணம் 7517 · யுத்த 15.204
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எழுபது வெள்ளத்துள்ளார் - எழுபது வெள்ள அளவுடைய குரங்குப் படை வீரர்களில்; இறந்தவர் ஒழிய - போரில் இறந்தவர் தவிர; யாரும்- எஞ்சியுள்ள யாவரும்; முழுவதும் மாள்வர் - அனைவரும் இறந்து படுவார்கள்; இன்றே - இப்பொழுதே; இவன் வலத்து அமைந்த முச்சூல் கழுவினில் - இவனது வெற்றியுடன் அமைந்த முச்சூலமாகிய கழுவினில்; என்று - என்று எண்ணியும்; பொழுதினில் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம் பொங்கி இமைப் பொழுதில் மூன்று உலகங்களும் நிலைமாறும் என்று மனம் கொதித்தும்; வானோர் கலங்கினார் நடுங்கினாரால் - தேவர்கள் கலங்கி நடுங்கினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Of the seventy floods of the army, apart from those already dead,
- every one will perish, this very day, impaled
- on the three-pronged stake that sits victorious in his hand,” thought the gods, and were troubled; they trembled,
- their hearts in turmoil, thinking, “In a single moment all three worlds will be overturned.”
What the poem says
The gods watch in alarm. The monkey army numbered seventy "floods", and they fear that every survivor will be impaled on Kumpakaruṇaṉ's victorious trident that same day. In their panic they fear that all three worlds could be overturned in an instant.